சலதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சலதி(பெ)

  1. கடல்
    • சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் பெருமாளே (திருப்பு. 77) - எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் கரைகளில் தாக்குகின்ற திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sea
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற (திருப்பு.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சலதி&oldid=1241654" இலிருந்து மீள்விக்கப்பட்டது