சாக்குக்கணவாய்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
சாக்குக்கணவாய் (பெயர்ச்சொல்)
- பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில், தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது எண்காலிகள் (Octopoda) என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- -