சாசனவிருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- शासन + वृत्ति--ஶாஸந + வ்ருத்1தி1---மூலச்சொற்கள்
  • சாசனம் + விருத்தி

பொருள்[தொகு]

  • சாசனவிருத்தி, பெயர்ச்சொல்.
  1. பத்திர ஆதரவில் அனுபவிக்கும் ஜீவனாம்சம் (R.T.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. maintenance enjoyed under a written deed or grant

விளக்கம்[தொகு]

  • நீதிமன்றம் அளித்த எழுத்துப்பூர்வமான உத்திரவின்படி/சாசனத்தின்படி கொடுக்கப்படும் பணத்தின் வாயிலாக கிடைக்கும் வாழும்வழி அதாவது விருத்தி ---இங்கு ஜீவனாம்சம் எனப் பொருட்படும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாசனவிருத்தி&oldid=1455004" இலிருந்து மீள்விக்கப்பட்டது