கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- சரிவு
- ஒருதலைச் சார்பு
- குறைவு சாய்வறத் திருத்திய சாலை (கம்பரா. திருவவ. 84)
- வாட்டம்
- அழிவு உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் (கம்பரா. இராவணன்வதை. 182)
- வளைவு
- slope
- partiality; bias
- defect; deficiency
death; destruction
- gradient
- divergency
- சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி[1]