கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
defect
etymonline தளப் பக்கம்
- குறை
- பிழை
- பழுது
- குற்றம்
- வழு
- நிறைவுறா நிலை
defect
- தாவு
- (எ. கா.) குரங்கு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவியது
- (எ. கா.) சட்டமன்ற உறுப்பினர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவினார்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்