bias
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bias
- ஒருதலை முடிவு; ஒருதலைச் சார்பு; ஒருதலைச்சார்பு; கோட்டம்; மனச்சாய்வு, ஓர வஞ்சனை
- இயற்பியல். சாருகை; சார்பு; மின்சார்பு
- உளவியல். ஒரு தலைப்பட்ட
- கணிதம். ஒருபுறச் சாய்வு
- பொறியியல். கோடல்; சார்ச்சி; சார்பு மின்னழுத்தம்; புறஞ்சரி
- மரபியல். கோடல்
- முடப்பந்தின் சாய்வுரு
- முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு
- மதஒருசார்பு
- சாய்வு
- கோட்டம்
- (பெ.) சாய்வான கோட்டமான
- (வினை) ஒருபுறமாக சாய்வி
- ஒரு பக்கமாகத் திருப்பு
- (வினையடை) சாய்வில்
- கோட்டமாய்
- ஒரு பக்கம், ஒரு பக்கமாக
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bias