உள்ளடக்கத்துக்குச் செல்

சிதறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சிதறு வினைச்சொல் .

  1. ஒன்று சிறியதாகப் பிரிவுபட்டு விடுபடுதல் அல்லது விலகுதல்
  2. சிந்து
  3. இறை
  4. பயன் அற்று சிதைந்து போதல்
  5. பலருக்கும் பகிர்ந்து அளி (எல்லோருக்கும் கொடு).
மொழிபெயர்ப்புகள்
  1. something becoming smaller or splinter and scatter ஆங்கிலம்
  2. drop down, drip down, spill ஆங்கிலம்
  3. scatter ஆங்கிலம்
  4. disintegrate and waste away ஆங்கிலம்
  5. distribute ஆங்கிலம்
  6. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சிதறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதறு&oldid=948973" இலிருந்து மீள்விக்கப்பட்டது