உள்ளடக்கத்துக்குச் செல்

சிதறுதேங்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சிதறுதேங்காய்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சிதறுதேங்காயைப் பொறுக்கச் சிறுவர்கள் ஓடினார்கள்.
  • பிள்ளையாருக்குச் சிதறுதேங்காய் உடைக்கும்போது குறைந்தது மூன்று துண்டுகளாகவேனும் உடைவது நல்லது என்பார்கள்.



( மொழிகள் )

சான்றுகள் ---சிதறுதேங்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதறுதேங்காய்&oldid=1101417" இலிருந்து மீள்விக்கப்பட்டது