உடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஊடை

தமிழ்[தொகு]

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
உடை:
ஆடை அணிந்த சிறுமி & ஆடையில்லாக் குழந்தை
பொருள்

உடை(பெ)

  1. உடலின் பாகங்களை மறைக்க உதவும் பொருள், ஆடை

(வி)

  1. நொறுங்கு
    பழைய பொருள் விழுந்து உடைந்தது. (தன்வினை)
  2. தகர், நொறுக்கு
    பழைய பொருளொன்றை உடைத்தேன் (பிறவினை)

()

  1. கெழு, பொருந்திய, உடைய
    கற்புடைப் பெண்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dress, apparel
  2. break
  3. possessing



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடை&oldid=1907540" இலிருந்து மீள்விக்கப்பட்டது