உள்ளடக்கத்துக்குச் செல்

சிதைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

=

மொழிபெயர்ப்புகள்

=

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • சிதைவு அடைந்த உடல் (decayed body)
  • சிதைந்து போன கனவுகள் (dreams that have been destroyed)
  • விஜய நகரப் பேரரசின் சிதைவுகளை இன்றும் ஹம்பியில் காணலாம் (You can still see the ruins of Vijayanagar Empire at Hampi)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதைவு&oldid=649664" இலிருந்து மீள்விக்கப்பட்டது