deterioration
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
deterioration
- அழிகேடடைவு; அழிகேடுறல்; கெட்டழிவு; சீர் குலைவு; சீர்குலைவு;சிதைவு அடைதல்
- உளவியல். படிப்படியானத் தரக்குறைவு
- கால்நடையியல். தரம் இழப்பு
- பொறியியல். சீர்குன்றல்
- மருத்துவம். சிதைவுறல்; நோய் மிகைத்தல்
விளக்கம்[தொகு]
- அழிகேடாக்குகிற அல்லது படிப்படியாக தரக்குறைவு உண்டாக்குகிற நிலை
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் deterioration