கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
வினைச்சொல்[தொகு]
abort
- இடைமறி,
- (கருவைச்) சிதை, கலை
- குலை
- கணினியியல் - நிறுத்து
விளக்கம்[தொகு]
- இயக்கதில் இருக்கும் ஒரு நடைமுறையைக் கட்டாயம் காரணமாக நீக்குதல்.