சித்தர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மிகத்தொன்மையான தமிழர்களில், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள்.
விளக்கம்
[தொகு]- சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை.
- உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
தொடர்புடைய சொற்கள்
[தொகு]ayurveda, homeopathy, allopathy, naturopathy
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - siddhar ஆங்கில வழிக்கட்டுரைக்கு
- தெலுங்கு - సిద్ధార్
- இந்தி -
- ஃபிரன்ச் -