siddhar
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]siddhar
பொருள்
[தொகு]மிகத்தொன்மையானத் தமிழர்களில், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள்.
விளக்கம்
[தொகு]நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]ayurveda,homeopathy,allopathy,naturopathy
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழ் - சித்தர் , ஆங்கில வழிக்கட்டுரைக்கு
- தெலுங்கு -
- இந்தி -
- ஃபிரன்ச் -