உள்ளடக்கத்துக்குச் செல்

homeopathy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

homeopathy

பொருள்

[தொகு]
  1. ஓமியோபதி/ஹோமியோபதி மருத்துவம் அலோபதிக்கு எதிராக ஜெர்மனியில் தோன்றிய மருத்துவம்.
  2. ஹானிமன்(C.F.S. Hahnemann) கண்டறிந்தார்.

விளக்கம்

[தொகு]

உடலில் இயங்கும் இயற்கைச் சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

siddha,ayurveda,allopathy,naturopathy


  1. தமிழ் - ஓமியோபதி/ஹோமியோபதி,
"https://ta.wiktionary.org/w/index.php?title=homeopathy&oldid=1866186" இலிருந்து மீள்விக்கப்பட்டது