சீமையலரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சீமையலரி, பெயர்ச்சொல்.
- மஞ்சள் அலரி வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - cīmai-y-alari
- Yellow oleander, l. sh., Thevetia neriifolia
விளக்கம்
- இதன் விதைகள் கிராமங்களில் தற்கொலை செய்துகொள்ள உட்கொள்வர்.
பயன்பாடு
- சீமையலரி விதை அரைத்து உட்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றாள் அவள்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +