சுங்கச்சாவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுங்கச்சாவடி, பெயர்ச்சொல்.

  1. சுங்கம் வசூலிக்கும் இடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. customs office
  2. toll-gate


( மொழிகள் )

சான்றுகள் ---சுங்கச்சாவடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுங்கச்சாவடி&oldid=1058658" இலிருந்து மீள்விக்கப்பட்டது