வசூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வசூல் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. collection - சேகரிப்பு
  2. collections, as of revenue - சேகரிக்கும் வரி முதலியன
விளக்கம்
  • ஈப்போவில் முதல் நாள் நாடகத்திற்கு நல்ல வசூல் ஆயிற்று - The collection on the first day of the play in Eeppo was good (சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி)
பயன்பாடு

ஆதாரங்கள் ---வசூல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசூல்&oldid=1184980" இருந்து மீள்விக்கப்பட்டது