உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பிரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சுப்பிரம், பெயர்ச்சொல்.
  1. வெண்மை
  2. தூய்மை
  3. மிக்கவொளி
  4. யோகம் இருபத்தேழனுள் ஒன்று
  5. முத்துக் குற்றத்துள் ஒன்று
  6. சந்தனம்
  7. வெண்மை
  8. வெள்ளி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. white
  2. pure
  3. dazzling light


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுப்பிரம்&oldid=1418624" இலிருந்து மீள்விக்கப்பட்டது