வெள்ளி
Appearance
பொருள்
வெள்ளி, .
விளக்கம்
- கிழமைகளில் 6வது நாள்.(1.ஞாயிறு,2.திங்கள்,3.செவ்வாய்,4.புதன்,5.வியாழன்,6.வெள்ளி,7.சனி.),
- வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம். நம் பூமியில் தெரியக்கூடியது,
- ஒரு உலோக வகை. இதன் குறியீடு -(Ag)
மொழிபெயர்ப்புகள்
- silver, friday ஆங்கிலம்
- пятница (உருசியம்)
- Ijumaa (கிசுவாகிலி)
- శుక్రవారము / శుక్రవారం தெலுங்கு
:சனி - வாரம் - ஆண்டு - மாதம் - நாள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெள்ளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்