சும்பித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சும்பித்தல்:
என்றால் முத்தமிடுதல் (காதல்வயப்பட்டு)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சும்பித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • ((சிற்றின்பவியல்))
  • சும்பி+த்தல்
  1. முத்தமிடுதல் (பேச்சு வழக்கு)
  2. சப்புதல் (கீழ்மை பயன்பாடு)

விளக்கம்[தொகு]

  • உதடுகளோடு உதடுகளைச் சேர்த்து இடும் காதல் முத்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To kiss, fondle with the lips
  2. To suck


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சும்பித்தல்&oldid=1286885" இலிருந்து மீள்விக்கப்பட்டது