உள்ளடக்கத்துக்குச் செல்

சுரைக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

பெயர்ச்சொல்

[தொகு]

சுரைக்காய் = சுரை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bottle gourd,
  2. water gourd
  • இந்தி
  1. पेठा
  • தெலுங்கு
  1. సొరకాయ
விளக்கம்
  • அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தக் காய்வகை பலவிதமான உருவங்களில் குட்டை, நெட்டை, குண்டு எனக் கிடைக்கின்றன... உணவாக மட்டுமின்றி இதனை முற்றவிட்டுக் குடைந்து குடுவைகளாகவும், விளக்குகளாகவும் செய்து பயன்படுத்துவர்... இதனை பாகப்படி சமைத்து உண்டால் உடலின் அழலையாற்றும். தாகத்தை அடக்கும்... சிறுநீரை அதிகரிக்கும்... மலப்பிரவர்த்தியுண்டாக்கும்... வாதபித்த அரோசகம், பிலீகரோகம், ஆமம், மார்பு நோய் ஆகியவை உண்டாகும்... பித்தவாயுவை உண்டாக்குமென்பதால் அதிகமாக உண்ணக்கூடாது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரைக்காய்&oldid=1968298" இலிருந்து மீள்விக்கப்பட்டது