சூத்தாட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சூத்தாட்டு-தல்
பொருள்
[தொகு]- சூத்தாட்டுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- வேலைகழப்புதல் (உள்ளூர் பயன்பாடு)
- தகுதிகடந்து உடம்பட்டுத் தயை சம்பாதித்தல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intransitive verb
- To do eye-service to make a show of working
- To curry favour by unworthy complaisance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +