உள்ளடக்கத்துக்குச் செல்

செக்கர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


செக்கர் என்று பொதுவாகக் கூறப்படும் செவ்வானம். இச்செக்கர் மாலை கதிரவன் மறையும் முன் காணப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிசிக்கோவில் ஒருநாள் காணப்பட்ட செக்கர்

செக்கர்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சிவப்பு; சிவப்பு நிறம்
  • செவ்வானம்; விடியற்காலை அல்லது மாலையில் கதிரவன் மறையும் பொழுது (பொழுது போகும்போது) சில நேரங்களில் செக்கச் செவேர் என சிவந்து இருக்கும் வானம் செக்கர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


விளக்கம்



( மொழிகள் )

சான்றுகள் ---செக்கர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=செக்கர்&oldid=1059845" இலிருந்து மீள்விக்கப்பட்டது