செக்கு மேடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செக்கு மேடு
சிறிய அளவிலான செக்கு மேடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செக்கு மேடு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. எண்ணெய்ப் பிழியுமிடம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the place where, an ox-powered mill, grinding seeds for oil is available.

விளக்கம்[தொகு]

செக்கு + மேடு = செக்குமேடு...கிராமங்களில் முன்பு ஊருக்குச் சற்று வெளிப்புறத்தில் வேர்க்கடலை, எள் முதலான எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெயைப் பிழிந்து எடுக்க, படத்திலுள்ளது (படம்-1) போல கல்/மரத்தில் செக்கு என்னும் ஒரு சாதனம் செய்து, அதன் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக, அவ்வாறு நசுக்கப்பட்ட வித்துக்களிலிருந்து வரும் எண்ணெய் வெளியேறும்படியாக உபகரணங்களைப் பொருத்தி, அந்தச் செக்கை மாட்டைக்கொண்டு சுற்ற வைத்து ஆட்டி எண்ணெயைப் பிழிந்தெடுப்பர்...இப்படி செக்கு அமைந்துள்ள இடமே செக்கு மேடு என்று அழைக்கப்பட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=செக்கு_மேடு&oldid=1885526" இலிருந்து மீள்விக்கப்பட்டது