பிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிழி , வினைச்சொல் .

  • நெருக்கியோ, அழுத்தியோ பழம் முதலானவற்றில் உள்ளே உள்ள சாற்றை வெளிக்கொண்டு வருதல்.
  • மிகக் கடுமையாக வேலை வாங்கு
மொழிபெயர்ப்புகள்
  1. squeeze ஆங்கிலம்
  2. ...இந்தி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிழி , பெயர்ச்சொல்.

  1. கள்(திவாகர நிகண்டு)
  2. சாறு - பிழி யலு மிறுக நீக்கி (சீவக சிந்தாமணி. 1237) (இலக்கியப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. toddy
  2. juice




( மொழிகள் )

சான்றுகள் ---பிழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழி&oldid=1384791" இலிருந்து மீள்விக்கப்பட்டது