உள்ளடக்கத்துக்குச் செல்

செஞ்சோறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செஞ்சோறு, .

  1. நீண்ட நாள்களுக்கு ஒருவருக்கு அளிக்கப்படும் உணவு
விளக்கம்
  • சோற்றிற்கே வழியில்லாத, ஆதரவற்ற ஒருவனுக்கு, அவனைத் தம் வசம் வைத்துக்கொண்டு அவன் வாழ்க்கையைக் கவனிக்கும் பொறுப்பெடுத்து, அவனுக்கு நீண்ட நாள்களுக்கு உணவளித்தல். முன்பெல்லாம் இப்படிப் பலர் அழைத்துச் செல்லப்பட்டு வேளாண்மை, மற்றும் பிற தொழில்களில் பயன்படுத்தப்பட்டனர். சில இடங்களில், இவர்களை கவனிப்பவர்களே, பிற்காலத்தில் ஆதரவு வேண்டும் என்பதற்காக இவர்களைத் தத்தெடுத்து தம் வாரிசுகளாகவே மாற்றிக்கொண்டனர். 'மஹா பாரதத்தில்' வரும் கர்ணன் இப்படி வளர்க்கப்பட்டவனே!
பயன்பாடு
  • செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து....
"https://ta.wiktionary.org/w/index.php?title=செஞ்சோறு&oldid=1184838" இலிருந்து மீள்விக்கப்பட்டது