சென்னைப் பேரகரமுதலி
Appearance
பொருள்
- சென்னைப் பேரகரமுதலி, பெயர்ச்சொல்.
- இது 1920 களில், சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகரமுதலி ஆகும்.
- முதற்பதிப்பில் 117,762 சொற்களைக் கொண்டு, ஏழு தொகுதிகளாக வெளிவந்தன.
- இந்த அகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்சுருக்கங்களை இப்பகுப்பில் காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Tamil Lexicon (University of Madras)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +