அகரமுதலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

அகரமுதலி (பெ)

  1. ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.

ஒத்த சொற்கள்:

  1. அகராதி.
விளக்கம்

1.அகரமுதலி என்ற சொல் அகர வரிசைப்படி சொற்களைத் தொகுத்த நூல் என்று. அகரமுதலி அகராதி என்றும் பரவலாக அறியப்படுவது. இது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும். 2.அகரமுதலிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறன.

(எ. கா.)

அ) நூல் வடிவம், ஆ)இணைய வடிவம், இ)இணைய அகரமுதலி
மொழிபெயர்ப்புகள்

தொடர்புச் சொற்கள்:

  1. அகராதி
  2. நிகண்டு,
  3. சொற்பொருளி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகரமுதலி&oldid=1632852" இருந்து மீள்விக்கப்பட்டது