உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. சரிபாதி, செம்பாதி
    • காமத்திற் செம்பாக மன்று பெரிது(குறள், 1092).
  2. தெளிவு, இலளிதம்
    • அவர்கவி செம்பாகமாயுள்ளது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. exact half, moiety
  2. lucidity; clear, natural flow of style
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---செம்பாகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்பாகம்&oldid=1157731" இலிருந்து மீள்விக்கப்பட்டது