செம்பகம்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
செம்பகம்(பெ)
- 30 இனப் பறவைகளைக் கொண்ட ஒரு பேரினம்; செண்பகம் என்றும் செம்போத்து என்றும் அழைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் காணப்படும் செம்போத்து உள்ளினம் Centropus sinensis parroti[1]
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - greater coucal; Centropus sinensis
- வெண்புருவச் செம்பகம்
- சிறுசெம்பகம்
- செனகல் செம்பகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BOW -- Greater coucal (Southern) -- Subspecies