கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பொருள்
செற்றம்(பெ)
- பகை, நீண்ட காலாமாக உள்ள பகை
மொழிபெயர்ப்புகள்
- Long standing rivalry, enmity
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும் (புறநானூறு,226)
- சீற்றம்