செலவாளி
Appearance
செலவாளி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spender; One who spends freely - தாராளமாய்ச் செலவிடுபவன்
- spendthrift, extravagant person - அளவுக்கு மீறிச் செலவழிப்பவன்
- One who has large expenses - குடும்பச்செலவு மிக்கவன்
விளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---செலவாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +