செழுமை
Appearance
பொருள்
செழுமை, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- prosperity
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- செழுஞ்செந்நெல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "செ.உமை வளனும் கொழுப்பும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-55
( மொழிகள் ) |
சான்றுகள் ---செழுமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற