சேங்கொட்டை
Appearance
பொருள்
சேங்கொட்டை, (பெ)
- சேமரத்தின் கொட்டை. (பதார்த்த. 1066.)
- ஒரு என்னும் மரவகை. (மலை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Marking-nut
- Marking-nut tree, Semecarpus anacardium
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேங்கொட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி