கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
≠
ஒலிப்பு
- சிவப்பு
- குழம்பு, சேறு
- குங்குமச் சேதகந் திமிர (கம்பரா.வரைக்காட்சி. 56).
ஆங்கிலம்
- red
- mud, slush, mire
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +