சேப்பு
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- சிவப்பு
- ஊடலிற் செங்கண்சேப்பூர (பரிபா. 7, 70)
- சிவப்புக்கல், சிவப்புக் கல்
- சட்டைப்பை
- தாமரைக் கிழங்கு
- பாசடைச் சேப்பினுள்(கலித். 74).
{வி}
-
- அணங்குடைத் தடக்கையர் தோட்டி சேப்பி (பதிற்றுப். 62).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
(v)
விளக்கம்
பயன்பாடு
- சேப்பிலேபோடு - bring one under another's control
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---சேப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +