சே
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சே (பெ)
- சிவப்பு
- உயர்வு
- எருது
- விலங்கேற்றின் பொது (விலங்குகள் உடலால் புணரச் செய்வது விலங்கேற்று)
- ஒரு மரம் (அழிஞ்சில் மரம்).
- எதிர்மறை
- ச்+ஏ என்னும் மெய் எழுத்தின், உயிர் எழுத்தின் சேர்க்கையில் உருவான உயிர் மெய்யெழுத்து.
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- பொருள் 1 red, reddish colour
சே (வி)
- சே என்னும் ஏவல் வினை (சே = செய்).
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- to do