உள்ளடக்கத்துக்குச் செல்

சேவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேவை(பெ)

  1. ஊழியம், சேவகம்
  2. காட்டு மங்குஸ்தான் பழம்
  3. இடியாப்பம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  1. service
  2. a mangosteen variety
  3. a variety of noodle
"https://ta.wiktionary.org/w/index.php?title=சேவை&oldid=1634554" இலிருந்து மீள்விக்கப்பட்டது