சொப்பனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொப்பனம், பெயர்ச்சொல்.

  1. கனவு
மொழிபெயர்ப்புகள்
  1. dream ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சொப்பனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொப்பனம்&oldid=1060376" இலிருந்து மீள்விக்கப்பட்டது