கனவு
Appearance
கனவு(பெ)
ஒலிப்பு
பாமகன்
(கோப்பு) |
பொருள்
- தூக்கத்தில் மனத்திரையில் எழும் காட்சி
- சொப்பனம்
மொழிபெயர்ப்புகள்
- dreamஆங்கிலம்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கனவு
சொல்வளம்
[தொகு]- பகல் கனவு, ஊமையன் கனவு, பார்த்திபன் கனவு, இன்பக்கனவு ,இலட்சியக்கனவு
- கனவுலகம், கனவுக்கன்னி, கனவு தொழிற்சாலை, கனவுகாண்
- நனவு, உங்கள் கனவு நனவாகட்டும்
- கனவு காண்பதை நிறுத்தி விடாதே. கனவு காண்பதோடேயே நின்று விடாதே. (Don't stop dreaming. Don't stop with dreaming) - Abdul Kalam.
- உறங்கும் போது மட்டும் வருவதல்ல கனவு. உன்னை உறங்கச் செய்யாமல் விடுவதே கனவு (Dream is not something that is got while sleeping. It is something that doesn't let you sleep) - Abudl Kalam