சோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மதில்
கடலிலிருக்கும்அரண்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோ,பெயர்ச்சொல்.

  1. மதில்
  2. அரண்
    • தம்பியொடும் கான் போந்து சோ அரணும் போர் முடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் - நிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை பாடல் 35
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. fortification
  2. wall around a fort
  3. fortress


( மொழிகள் )

சான்றுகள் ---சோ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோ&oldid=1060405" இலிருந்து மீள்விக்கப்பட்டது