அரண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு.
  1. கோட்டை
  2. காவற்காடு
  3. அழகு
  4. மதில்
  5. காடு
  6. கடல்
  7. மலை
மொழிபெயர்ப்புகள்
  1. forest
  2. fortress; habitat with wall around a fortஆங்கிலம்
சொல் வளப்பகுதி
( அரண்; காடு; அடவி)

ஆதாரம் --->1)tamil lexicon, 2)fabricius 3)[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரண்&oldid=1633065" இருந்து மீள்விக்கப்பட்டது