உள்ளடக்கத்துக்குச் செல்

சோம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல் - சோம்பல் (தி.நி) = செயல்பட வேண்டிய காலத்தில் செயல்படாமல், அச்செயலை நினைத்திருத்தல்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---சோம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சோம்பல் வகைகள்

[தொகு]
  1. நெடுநீர்
  2. மடி
  3. துயில்
  4. மறவி

 :(அசமந்தம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோம்பல்&oldid=1894634" இலிருந்து மீள்விக்கப்பட்டது