சோளதேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சோளதேசம்:
எனும் சோழநாடு இருப்பிடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கலப்புச்சொல்--தமிழ்--சோழன் + சமஸ்கிருதம்--देश--தே3
  • சோழன் + தேசம்

பொருள்[தொகு]

  • சோளதேசம், பெயர்ச்சொல்.
  1. சோழநாடு
  2. சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Chola country
  2. The country of the ancient Chola dynasty in south india

விளக்கம்[தொகு]

  • தற்காலத் தமிழ் நாட்டில் அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களையும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பண்டைய சோளநாடு/சோழநாடாகயிருந்தது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோளதேசம்&oldid=1414462" இருந்து மீள்விக்கப்பட்டது