உள்ளடக்கத்துக்குச் செல்

ஜன்மதேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஜன்மதேசம்:
நம் ஜன்மதேசம்-இந்தியா எனும் பாரதம்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जन्मदेश--ஜந்மதே3ஶ---மூலச்சொல்
  • ஜன்ம(ம்) + தேசம்

பொருள்

[தொகு]
  • ஜன்மதேசம், பெயர்ச்சொல்.
  1. காண்க...சன்மபூமி
  2. பிறந்த நாடு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. native land
  2. one's birth country

விளக்கம்

[தொகு]
  • ஒருவர் எந்த மண்ணில் பிறந்தாரோ, அந்த மண்ணை உள்ளடக்கிய நாடு அவருக்கு ஜன்மதேசம் ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜன்மதேசம்&oldid=1992264" இலிருந்து மீள்விக்கப்பட்டது