உள்ளடக்கத்துக்குச் செல்

ஜமீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஜமீன் (பெ)

  1. குறுநில ஆட்சிப்பகுதி
  2. பல கிராமங்கள் அடங்கிய ஆட்சி மையம்.
    இந்திய விடுதலை பெறுவதற்கு முன், இத்தகைய நிலவியல் ஆட்சிமுறை தமிழகத்தில் இருந்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜமீன்&oldid=1885107" இலிருந்து மீள்விக்கப்பட்டது