ஜமீன்தார்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) ஜமீன்தார்
- நிலக்கிழார்; குறுநில ஆட்சியாளர் (குடிகளிடம் தாமே வரிவசூலித்துக் கொண்டு சர்க்காருக்கு மொத்தவரி செலுத்திப் பூமியை ஆள்வோர்)
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- landlord; landholder; landed proprietor paying land-tax to Government;
விளக்கம்
- முதலில் தாம் கொண்டுபோன எலுமிச்சம் பழத்தை ஜமீன்தார் கையில் சமர்ப்பித்தார். சமர்ப்பித்துவிட்டுப் பல்லை இளித்துக்கொண்டு நின்றார் ( புது மெருகு, கி.வா.ஜகந்நாதன்)
- ஜமீன்தார், ஜாகிர்தார் மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லோருக்கும் சும்மா இருப்பது தான் வேலை (சும்மா, பாரதியார் )
{ஆதாரம்} --->