விழிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

விழிப்பு(பெ)

  1. விழிக்கை
  2. சாக்கிரதை
  3. சிறந்து விளங்குகை
  4. செய்வது தெரியாமல் திகைக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. waking up
  2. watchfulness, vigilance
  3. conspicuousness, prominence
  4. blinking in ignorance
விளக்கம்
பயன்பாடு
  • களைப்பில் நெடுநேரம் தூங்கினேன். விழிப்பு வந்தபோது காலை பத்து மணியாகியிருந்தது.

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
விழி - விழிப்புணர்வு - சாக்கிரதை - எச்சரிக்கை - தூக்கம் - உறக்கம் - #

ஆதாரங்கள் ---விழிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழிப்பு&oldid=1636520" இருந்து மீள்விக்கப்பட்டது