ஜொலித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஜொலித்தல்:
கட்டிடங்கள் ஜொலிக்கின்றன-கென்யா நாட்டின் நைரோபி நகரம்
ஜொலித்தல்:
கட்டிடங்கள் ஜொலிக்கின்றன--சீனாவின் புதோங் நகரம்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्वल---ஜ்வல--மூலச்சொல்
  • ஜொலி-த்தல்
  • (பின்வரும் சொல்லின், சீரற்ற வடிவம்) → ஜ்வலி-.

பொருள்[தொகு]

  1. ஒளிர்தல்
  2. பிரகாசித்தல்
  3. சுடர்விடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. to sparkle
  2. to glitter


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜொலித்தல்&oldid=1684770" இலிருந்து மீள்விக்கப்பட்டது